சிரிக்கின்ற மலருக்கோ
சிலகாலம் வாழ்நாளாம்!
மரிக்கின்ற அறிகுறி தான்
மலர்கின்ற திருநாளாம்!
பறிக்கின்ற கைகளெல்லாம்
படுகொலையின் ஆயுதமாம்!
தறிக்கின்ற கூந்தலெல்லாம்- மலரைத்
தாலாட்டும் கல்லறையாம்!
Monday, October 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Hey awesome one dear. Didn't know you are a wonderful poetic. Keep going :)
ReplyDeleteதறிக்கின்ற கூந்தலெல்லாம்- மலரைத்
ReplyDeleteதாலாட்டும் கல்லறையாம்!
என் எண்ணமும் இதுவே.. நல்ல கருத்துக்கள்..